Tag: EPS
அதிமுகவின் 55-வது ஆண்டு விழா: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இபிஎஸ் மரியாதை!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை...
ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ.35-க்கு கொள்முதல் – தவெக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!
திமுக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.11 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடைமுறையில் ஊழலுக்கு வாய்ப்புள்ளதாகக் கூறி, அதனை தவெக அரசு ரத்து செய்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...
அரசாங்க தலைவராக 25 ஆண்டுகள் பணியாற்றிய பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் – ஈபிஎஸ்
பிரதமர் நரேந்திர மோடி, ஒரு அரசாங்க தலைவராக 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.25 ஆண்டுகள் பொது வாழ்வில் முக்கிய பயணம்பிரதமர்...
டிரம்புக்கு பதில் விஜய் கூட அமெரிக்க அதிபராகலாம் – த.வெ.க அரசு மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து இ.பி.எஸ் காட்டமான பேட்டி!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது என்றும், சட்டமன்ற நடவடிக்கைகள் நிஜ உலகத்தை விட்டு விலகி சினிமா பாணியில் நடைபெற்று வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி...
“வேளாண் பட்ஜெட் ஒரு நாடகம்”: தார்ப்பாயாவது கொடுத்து விவசாயிகளுக்கு உதவட்டும்! – எடப்பாடி பழனிசாமி சாடல்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது என்றும், அரசால் ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்றும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.தலைமைச்...
”இபிஎஸ் தலைமையில் ஆட்சியமைக்க விஜயிடம் ஆதரவு கேட்க நினைத்தோம்!” – டிடிவி தினகரன் பாம்!
அமமுக (AMMK) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பிரத்யேகப் பேட்டியில், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். "எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையில் அதிமுக ஆட்சியை அமைப்பதற்கு, தமிழக...
