Tag: EPS promise

இனி மகளிருக்கு மாதம் ரூ.2,000… ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து!! – இபிஎஸ் வாக்குறுதி

ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து சேவை, மகளிருக்கு மாதம் ரூ.2,000 என அதிமுக முதற்கட்ட தேர்தல் வாக்குறுதியை இபிஎஸ் அறிவித்துள்ளாா்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்தநாளையொட்டி...