Tag: EPS

கள்ளக்குறிச்சி விவகாரம் : அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்; பிரேமலதா நேரில் ஆதரவு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகளுக்கு நீதி கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது ஆதரவை நேரில் வந்து தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட...

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டப்படுவதை விடியா திமுக அரசு தடுக்க வேண்டும் – இபிஎஸ்!

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டப்படுவதை விடியா திமுக அரசு தடுக்க வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “பாலாற்றின்...

2வது நாளாக சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளி – வெளிநடப்பு!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக இரண்டாவது நாளாக இன்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும்...

எரியும் நெருப்பில் குளிர் காய நினைக்கிறார் இபிஎஸ் – அமைச்சர் ஆவேசம்!

கள்ளக்குறிச்சி விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு என எடப்பாடி பழனிசாமி பொய் பேசி வருவதாக அமைச்சர் .மா.சுப்பிரமணியன் குற்றாம்சாட்டியுள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து...

‘காவல் நிலையம் பின்புறமே சாராய விற்பனை.. ஸ்டாலின் பதவி விலகனும்’ – ஈபிஎஸ் காட்டம்..

கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி...

விடியா திமுக அரசால் போக்குவரத்துத்துறை அதாளபாளத்திற்கு சென்றுள்ளது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

விடியா திமுக அரசால் போக்குவரத்துத்துறை அதாளபாளத்திற்கு சென்றுள்ளது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ஒப்பந்த அடிப்படையில் தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து ஓட்டுநர்-நடத்துனர்...