Tag: ErodeByElection

வாக்களித்த 6 பேருக்கு நன்றி – தேர்தல் மன்னன்

வாக்களித்த 6 பேருக்கு நன்றி - தேர்தல் மன்னன்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எனக்கு வாக்களித்த 6 பேருக்கு நன்றி என தேர்தல் மன்னன் பத்மராஜன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக...

ஈரோடு இடைத்தேர்தல்- அதிமுக தவிர மற்ற 75 வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பு

ஈரோடு இடைத்தேர்தல்- 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,223 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப்...

எங்களுக்கு தோல்விகரமான வெற்றி- ஜெயக்குமார்

எங்களுக்கு தோல்விகரமான வெற்றி- ஜெயக்குமார் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்களுக்கு தோல்விகரமான வெற்றி தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.திமுக அதிகார துஷ்பிரயோகம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “வாக்கு நடைபெறும் இடத்தில்...

எடை போட்டு பார்த்து கொடுத்த வெற்றி- மு.க.ஸ்டாலின்

எடை போட்டு பார்த்து கொடுத்த வெற்றி- மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து...

ஈரோடு கிழக்கில் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்- அண்ணாமலை

ஈரோடு கிழக்கில் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்- அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய...

எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி- அமைச்சர் சாமிநாதன்

எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி என்பது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான் என தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்...