Tag: European Commission
இன்ஸ்டா, பேஸ்புக் யூஸ் பண்றீங்களா? உங்களை அடிமையாக்க ‘மெட்டா’ போட்ட ரகசிய ஸ்கெட்ச்.. ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி குற்றச்சாட்டு!
உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் முன்னணி சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் ஃபேஸ்புக் (Facebook) ஆகியவற்றின் தொழில்நுட்ப வடிவமைப்பு, பயனர்களை அதற்குத் தீவிரமாக அடிமையாக்கும் நோக்கில் உள்ளதாக ஐரோப்பிய...
