Tag: Every month
தேர்தல் வாக்குறுதியில் ‘ஒவ்வொரு மாதம்’.. அரசாணையில் ‘இரு மாதம் ஒருமுறை’! தவெக அரசின் முதல் கையெழுத்திலேயே (ஏ)மாற்றம்?
தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தை விதைப்போம் எனக்கூறி அரியணை ஏறியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக (தவெக) அரசு, தனது முதல் திட்டத்திலேயே வார்த்தை ஜாலங்களை காட்டி மக்களை ஏமாற்றி வருவதாக...
