Tag: Eviction

கடலூர் விவசாயிகளை அப்புறப்படுத்த இடைக்கால தடை…உயர்நீதி மன்றம் உத்தரவு

கடலூர் மாவட்டம் மலையடி குப்பம் பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம்  மலையடிகுப்பம், கொடுக்ககம்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து...

கோயில் நிலம் என்ற பெயரில் சாமானிய மக்களை வெளியேற்றுவது சமூக நீதிக்கு எதிரானது – திருமுருகன் காந்தி கண்டனம்

இனாம் நிலங்களை கோயில்களுக்கு கொண்டுவந்து அதனுடைய வாடகையை உயர்த்தி அந்த மக்களை வெளியேற்றி இந்து சமய அறநிலைத்துறை என்ன சாதிக்கப் போகிறது என்று தெளிவுபடுத்த வேண்டும் என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்...

திருவேற்காடு: ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு.. 500க்கும் மேற்பட்டோர் போராட்டம்..!!

திருவேற்காட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்திய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   திருவேற்காடு பகுதியில்  கோலடி ஏரியை  ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற...

லூப் சாலை தொடர்பான தீர்ப்பை மறுபரிசீலனை செய்க – சீமான்..

மெரினா இணைப்புச் சாலை தொடர்பான தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப்...