Tag: EVMs

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி மும்முரம்!

 தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.மதுரையில் சித்திரை திருவிழாநாமக்கல் மக்களவைத் தொகுதியைப் பொறுத்த வரையில் 40 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் மூன்று வாக்குப்பதிவு...

‘மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்கு’- விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

 கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்கு பதிவானது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தனக்கு விஷம் தரப்பட்டதாக மன்சூர் அலிகான் பரபரப்பு புகார்!கேரளா மாநிலம், காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின் போது, பா.ஜ.க.வுக்கு கூடுதல்...

‘மக்களவைத் தேர்தல் 2024’- கரூர் தொகுதியில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரம்!

 கரூர் தொகுதியில் அதிகபட்சமாக ஒரு வாக்குச்சாவடியில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 9 தொகுதிகளில் குறைந்தபட்சமாக ஒரு வாக்குச்சாவடியில் 1 வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படவிருக்கிறது. இறுதி வேட்பாளர் பட்டியலின்படி கரூர் தொகுதியில் உள்ள ஒவ்வொரு...