Tag: executive

திருவிளக்கு பூஜைக்கு ரூபாய் நூறு கேட்ட செயல் அலுவலர்… தர்ணாவில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு…

திருவெண்ணெய் நல்லூரில் திருவிளக்கு பூஜை நடத்துவதற்கு செயல் அலுவலர் நபர் ஒருவருக்கு நூறு ரூபாய் கேட்பதாக கூறி பொதுமக்கள் கோவிலின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் நகர்...

ஒரு நம்பர் லாட்டரி விற்பனை… பாஜக நிர்வாகி உட்பட இருவர் கைது…

வில்லிவாக்கம் தாதங் குப்பம் வாட்டர் டேங்க் அருகில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த பாஜக நிர்வாகி உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.சென்னை வில்லிவாக்கம் தாதங் குப்பம் வாட்டர் டேங்க்...

தகுதியான நிர்வாகக் குழுவை தேர்வு செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை  – ராமதாஸ் வலியுறுத்தல்!

பெரியார் பல்கலைக்கழக தற்காலிக துணைவேந்தரை நீக்க வேண்டும் என்றும் ஆட்சிக் குழு கூட்டத்தை அரசே நடத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” பெரியார் பல்கலைக்கழகத்தின்...

மக்கள் நீதி மய்யம் சாப்பில் நிர்வாகக்குழு கூட்டம் – அடுத்த எம்.பி யாக யார்? விரைவில் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியில் ராஜ்யசபா எம்.பியை  தேர்வு செய்வது தொடர்பாக  நிர்வாகக்குழு கூட்டத்தை விரைவில் நடத்துகிறார் கமல்ஹாசன்!2024 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றது. மக்களவைத் தொகுதிகள் ஏதும்...

தமிழகத்தில் தமிழே கற்பிக்கப்படுவது இல்லை : பாஜக நிர்வாகி எச். ராஜா விமா்சனம்!

பாஜக தலைவர்களில் ஒருவரான எச். ராஜா இன்று கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். பின்னா் செய்தியாளர்களின்  சந்திப்பின் போது அளித்த பேட்டியில்,  அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு,...

நிலத்தகராறு விவகாரத்தில் திமுக நிர்வாகி கடத்தி கொலை – ஒருவர் கைது

நிலத்தகராறு விவகாரத்தில் திமுக தொழிற்சங்க நிர்வாகி காரில் கடத்தி சென்று கழுத்து நெறித்து கொலை. ஒருவர் கைது இருவருக்கு போலீஸ் வலைவீச்சு.அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 71)  சென்னை மாநகராட்சியில்  பணியாற்றி...