Tag: faf du plessiss
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சு!
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில், இன்று நடைபெறவுள்ள 10வது லீக் போட்டியில் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான ராயல்...