Tag: Fake Books

பெரியார் அறிவுலகத்தில் அரங்கேறிய அதிர்ச்சி ஊழல்: செயற்கை நுண்ணறிவில் (AI) உருவாக்கப்பட்ட போலிப் புத்தகங்களால் அம்பலமான மாபெரும் மோசடி!

கோவையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்காகப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இல்லாத பதிப்பகங்களின் பெயரில் புத்தகங்கள் வாங்கப்பட்டதாகவும்,...

செவ்வாய் கிரகத்தில்கூட அப்படி ஒரு பதிப்பகம் இல்லை… கீழடியில் எடுத்த சிலை என கூகுளில் இருந்து எடுத்துப் போட்டிருக்கிறார்கள்! – பெரியார் அறிவுலக சர்ச்சை குறித்து அமைச்சர் ராஜ்மோகன் கடும் விமர்சனம்

கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், நூல்களின் பதிப்பகம் மற்றும் உள்ளடக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள...

புத்தகங்கள் வாங்கியதில் மிகப்பெரிய மோசடி; போலிப் புத்தகங்களை உடனடியாக அகற்ற வேண்டும்!” – எழுத்தாளர் பெருமாள் முருகன் பேட்டி

கோவை பெரியார் அறிவுலகத்திற்கான நூல் கொள்முதலில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள எழுத்தாளர் பெருமாள் முருகன், நூலகத்தில் இடம்பெற்றுள்ள போலிப் புத்தகங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்காக...

பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் விவகாரம்: கமல்ஹாசன் கடும் கண்டனம் – “தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை!”

கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கான நூல் கொள்முதலில் போலி நூல்கள் இடம்பெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் தமிழுக்குச் செய்யப்பட்ட மிகப்பெரிய...