Tag: family

தெலங்கானாவில் சோகம்: விவசாயக் கிணற்றில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர திறந்தவெளி விவசாயக் கிணற்றில் பாய்ந்த விபத்தில், தம்பதியினர் மற்றும் அவர்களது இரு சிறு குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.சம்பவத்தின் பின்னணி தெலங்கானா மாநிலம்...

“குடும்பத் தொடர்புகளும் நினைவுகளுமே நம் பலம்!” – ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா நெகிழ்ச்சிப் பேச்சு!

கோயம்புத்தூரில் நடைபெற்ற 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரபல நடிகர் சூர்யா, தனது சிறுவயது நினைவுகள், கிராமத்து உறவுகள் மற்றும் பெண்களுக்கான மரியாதை குறித்துப் பேசிய...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பயங்கரம்: ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் பரிதாப பலி! 6 பேர் காயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பகுதியில் ஜீப் (பொலிரோ) கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், குழந்தைகள் உட்பட...

பேரனுக்காக பூரி சுட்ட தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி: இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

பரபரப்பான அரசியல் மற்றும் அரசு நிர்வாகப் பணிகளுக்கு மத்தியிலும், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது பேரனின் ஆசையை நிறைவேற்றிய சுவாரஸ்யமான நிகழ்வு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.தெலங்கானா...

பணி நிரந்தரம் கோரி திருவண்ணாமலையில் குடும்பத்துடன் டாஸ்மாக் ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்!

டாஸ்மாக் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் மாவட்ட பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு...

குழந்தைக்கான மாத்திரை; போதைப்பொருள் அல்ல!” – வைரல் வீடியோ விவகாரத்தில் அமைச்சர் டி.சரத்குமார் குடும்பத்துடன் விளக்கம்!

தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. டி. சரத்குமார் மைதானத்தில் வைத்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது....