Tag: Female Lawyer
ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் பெறலாம் என பெண் வழக்கறிஞரை மோசடி செய்த வாலிபர் கைது !
திண்டுக்கல்லில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஐந்து மடங்கு லாபம் எனக் கூறி வழக்கறிஞரிடம் ஆசைகாட்டி ரூ.15 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்த நபர் கைது.திண்டுக்கல் நகர் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் கனிமொழி (வயது31)...