Tag: Film Writers Association
நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய பரிமாணம்: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் அதிகாரப்பூர்வ பாடலாசிரியராக இணைப்பு!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம்வரும் சிவகார்த்திகேயன், தற்போது தனது பன்முகத் திறமையை மேலும் விரிவுபடுத்தியுள்ளார். ஏற்கனவே பல வெற்றிப் பாடல்களை எழுதியுள்ள அவர், தற்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில்...
