Tag: fire accident

ஓசூர் டாடா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள டாடா மின்னணு தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டாடா நிறுவனத்தின் மின்னணு உதிரி பாக உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது....

குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி உடல் நல்லடக்கம்… இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தீ விபத்தில் உயிரிழந்த குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதர் சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில் யானை...

வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து

சிட்லபாக்கத்தில் பூட்டிய அடுக்குமாடி  வீட்டில் மின் கசிவு காரணமாக தீபற்றிய நிலையில் தாம்பரம் தீயணைப்பு துறையினர் உரிய நேரத்தில் அனைத்ததால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.சென்னையை அடுத்த சிட்லப்பாக்கத்தில் ஆனந்தம்  அடுக்கு மாடி குடியிருப்பில்...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – இருவர் பலி!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டி கிராமத்தில் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான ஜெயந்தி பட்டாசு ஆலை...

 ஏடிஜிபி அறையில் தீ விபத்து

எழும்பூரி ல் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அருகே உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபி அறையில் தீ விபத்து.ஏசியில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக பொருட்கள் முழுவதுமாக எரிந்து நாசம்.  அறையில் ஏடிஜிபி...

கிருஷ்ணகிரி அருகே ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து – 20 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் உள்ள ஜவுளி கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின..கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியைச் சேர்ந்த சுல்தான் ஷெரிப். இவர் வேப்பனஹள்ளி...