Tag: first classical conference

முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியவர் கலைஞர் – அமைச்சர் அன்பில் மகேஷ்!

முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திக்காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில்,...