Tag: First Love
சினிமாவால் காதலை இழந்தேன்… கும்கி பட நடிகை உருக்கம்…
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லட்சுமி மேனன். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். விக்ரம்...