Tag: Flying train

நாளை முதல் கடற்கரை – வேளச்சேரி இடையே மீண்டும் பறக்கும் ரயில் சேவை!

சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே 4வது பாதை திட்டத்திற்காக வேளச்சேரி -  கடற்கரை வரையிலான பறக்கும் ரயில் சேவைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டையில் நிறுத்தப்பட்டன.சென்னை கடற்கரை...