Homeசெய்திகள்நாளை முதல் கடற்கரை - வேளச்சேரி இடையே மீண்டும் பறக்கும் ரயில் சேவை!

நாளை முதல் கடற்கரை – வேளச்சேரி இடையே மீண்டும் பறக்கும் ரயில் சேவை!

-

- Advertisement -

நாளை முதல் கடற்கரை - வேளச்சேரி இடையே மீண்டும் பறக்கும் ரயில் சேவை!சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே 4வது பாதை திட்டத்திற்காக வேளச்சேரி –  கடற்கரை வரையிலான பறக்கும் ரயில் சேவைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டையில் நிறுத்தப்பட்டன.

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 ரயில் தண்டவாளங்கள் உள்ளன. இதில், 2 தண்டாவாளங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.வெளிமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களுக்கு ஒரு வழித்தடம் மட்டுமே உள்ளதால், அவை காத்திருந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.

நாளை முதல் கடற்கரை - வேளச்சேரி இடையே மீண்டும் பறக்கும் ரயில் சேவை!சென்னை கடற்கரை – எழும்பூர் ரயில் முனையம் இடையே அமைக்கப்பட்டு வரும் 4-ஆம் வழித்தடப் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மீண்டும் பறக்கும் ரயில் சேவை நவம்பர் மாதம் தொடங்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டது.

தற்போது நாளை முதல் கடற்கரை – வேளச்சேரி இடையே மீண்டும் பறக்கும் ரயில் சேவை தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் சேவை மறுசீரமைக்கப்பட்ட(Revised)  கால அட்டவனைப்படி இயக்கபடுவதாக தெரிவித்துள்ளனர்.

நாளை முதல் கடற்கரை - வேளச்சேரி இடையே மீண்டும் பறக்கும் ரயில் சேவை!

MUST READ