Tag: Forest Land
மதுரை அருகே வனத்துறை இடம் எனக் கூறி கூலித் தொழிலாளியின் வீட்டை இடிக்க முயற்சி – ஜேசிபி இயந்திரத்தை மறித்து பெண்கள் போராட்டம்!
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை கால்நடை மருத்துவமனை அருகே, வனத்துறைக்குச் சொந்தமான இடம் எனக் கூறி கூலித் தொழிலாளியின் வீட்டை இடிக்க வந்த அதிகாரிகளைக் கண்டித்து, அப்பகுதிப் பெண்கள் ஜேசிபி இயந்திரத்தை மறித்து...
