Tag: Former DMK MP Son
திமுக முன்னாள் எம்.பி. மகனுக்கு கொலை மிரட்டல்: அதிமுக பேரூராட்சித் தலைவர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு!
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பேரூராட்சி அதிமுக தலைவரும் மற்றும் அவரது ஆதரவாளர்களும் இணைந்து, திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகனுக்கு நிலம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...
