Tag: from
இரிடியம் மோசடி புகார்… சேலம் வழக்கிலிருந்து வெளிவந்த மெக மோசடி கும்பல்…
இரிடியம் மோசடி தொடர்பாக தமிழக முழுவதும் 12 மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு செய்து இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளாக இரிடியத்தை முன்வைத்து பல்வேறு வடிவங்களில் மோசடிகள் நடைபெற்று...
அதிரடி நடவடிக்கை – பாமக செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்
பாமகவின் செயல்தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், அன்புமணி தனி கட்சி ஆரம்பித்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா். செயல்தலைவர் பதவி மூத்த மகள் காந்திமதிக்கு கொடுக்கும் எண்ணமில்லை என...
தமிழக அரசின் புதிய அறிவிப்பு! இனி ஏல முறையில் மட்டுமே பேன்சி எண்கள் ஒதுக்கீடு…
வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில் வரைவு திருத்த விதிகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஒதுக்கீடு செய்யும் முறையில் மாற்றம் கொண்டுவர மோட்டார் வாகன...
செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 8 வரை ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர்
தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக நாளை முதல் ஒரு வார காலம் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.தமிழக பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த...
தமிழரை வேட்பாளராக அறிவித்தாலும் பாஜகவிற்கு தமிழர்கள் ஆதரவு இல்லை – செல்வப்பெருந்தகை
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தமிழரை அறிவித்தாலும் தமிழர்கள் பாஜகவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் மகாதேவன் பிள்ளையின் நூற்றாண்டு பிறந்தநாள்...
முதல்வரின் நேரடி தலையீடு வேண்டும்… டி.எஸ்.பி சுந்தரேசன் கோரிக்கை
மயிலாடுதுறையில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளுக்கு மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் விளக்கம் அளித்துள்ளாா். மேலும் முதல்வர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும் எனவும் பேட்டியளித்துள்ளாா்.மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் இன்று வீட்டிலிருந்து புறப்பட்டபோது,...
