Tag: G.K.Vasan
‘யாருடன் கூட்டணி?’- சீட்டு கொடுத்து கருத்து கேட்ட ஜி.கே.வாசன்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என சீட்டு கொடுத்து கட்சியின் நிர்வாகிகளின் கருத்துக்களை ஜி.கே.வாசன் கேட்டறிந்தார்.“தமிழ்நாடு அரசின் உரை ஊசிப்போன உணவுப் பண்டம்”- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!தமிழ் மாநில...
“வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்”- ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தல்!
போக்குவரத்துத் தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.இரண்டு மகள்களுடன் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த பிரபல...
உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் வேலைகளில் இடஒதுக்கீடு, டிரைவிங் லைசென்ஸ் கேட்டு போராட்டம்
உயரம் குறைந்தோர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உயரம் குறைந்தவர்கள் அனைவரும் மருத்துவ சான்றிதழ் பெற்று 3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் வழங்குதல்,...
மகளிர் மசோதாவிற்கு ஆதரவாக பேசிய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
27 ஆண்டுகள் இழுபறியை முடிவுக் கொண்டு வந்து நாடாளுமன்ற மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி இருக்கும் நிலையில், கட்சி வித்தியாசம் பாராமல், தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சரித்திரம் படைத்துள்ள...
