Tag: G.K.Vasan

“காமக இணைப்பால் தமாகவுக்கு அரசியல் களத்தில் வசந்த காலம்” -ஜி.கே.வாசன் பெருமிதம்

ஜி.கே.வாசம் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி சங்கமித்தது.ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்வில் தாமாகாவுடன் காமராஜர் மக்கள் கட்சி முறைபடி இணைந்தது. தமிழருவி மணியன் தனது கட்சியன்...

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழகம் முழு​வதும் மழைக்​கால முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை தாமதமின்றி மேற்​கொள்ள வேண்​டும், கடந்த காலங்களைப் போல் இந்த ஆண்​டும் தொடரக்​கூ​டாது என தமிழக அரசுக்கு தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில்...

பதுங்கும் எடப்பாடி… ஒதுங்கும் அண்ணாமலை பலியாடாகும் ஜி.கே.வாசன்..!

மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி காலியாகியுள்ளது. இந்த தொகுதி காலியாகிவிட்டது என்ற அறிவிப்பை தமிழக சட்டப்பேரவை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளது. காலியான...

48 மணி நேரம் கடந்தும் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன்? – ஜி.கே.வாசன்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து 48 மணி நேரம் கடந்தும் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள தனியார்...

சைக்கிள் சின்னம் கோரி ஜி.கே.வாசன் வழக்கு!

 மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.பரதநாட்டிய கதையில் நடிக்கும் ஜெயம் ரவி……மோகன் ராஜாவின் அடுத்த பிளாக்பஸ்டர்!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள...

ஆளுநர் வெளிநடப்புக்கு தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான் காரணம் – ஜி.கே.வாசன்

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது நடைபெற்ற சம்பவத்திற்கு காரணம் தமிழக அரசின் முறையற்ற செயல்பாடு தான் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர்...