Tag: Ganesh Festival

விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.எடப்பாடி பழனிசாமி வாழ்த்துஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஞானத்தின்...