Tag: Gem Granites

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணியின் மகள் அர்ச்சனாவுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன்!

நாளை காலை விசாரணைக்கு ஆஜராக உத்தரவுஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணியின் மகள் அர்ச்சனாவுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. இதன்படி, அவர் நாளை காலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என...

ஜெம் வீரமணி விவகாரம்.. அதிரடியில் இறங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு; ரஞ்சன் குமாரிடம் தீவிர துருவித் துருவி விசாரணை!

பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி தொடர்பான வழக்கில், காங்கிரஸ் எஸ்சி/எஸ்டி பிரிவுத் தலைவர் ரஞ்சன் குமாரிடம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் (SIT) சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் சுமார் 9 மணி நேரத்திற்கும்...

“பாலியல் வழக்கா? கோடிகளில் கைமாறிய கட்டப்பஞ்சாயத்து!” – ஜெம் வீரமணி விவகாரத்தில் அம்பலமாகும் அதிர்ச்சி ரகசியங்கள்

தமிழகத்தையே உலுக்கியுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம், வெறும் பாலியல் மீறல் மட்டுமல்லாமல், அதன் பின்னணியில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறிய கட்டப்பஞ்சாயத்துகள் மற்றும் திட்டமிட்ட அரசியல் மடைமாற்றங்கள்...

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கின் விசாரணை வரம்பை விரிவாக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீதான வழக்கின் விசாரணை வரம்பை விரிவுபடுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர்...

ஜெம் கிரானைட் வீரமணி மீதான போக்சோ வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு அண்ணாமலை கோரிக்கை!

ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்கை ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்து விசாரிக்க வேண்டும் என வீதலீடா்ஸ் தலைவர் கே. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.அண்ணாமலையின் முக்கியக் குற்றச்சாட்டுகள்...

ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் குற்றங்கள் ஸ்டாலினுக்குத் தெரியும்: அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் பரபரப்புப் பேட்டி!

ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி செய்த கொடூரத் தவறுகள் அனைத்தும், அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலினுக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என மின்துறை அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் அதிரடிக்...