Tag: Giant Crater
சென்னை பாடி பிரதான சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு!
சென்னை பாடியில் கொரட்டூர், பட்டரவாக்கம் சாலை வழியாக செல்லும் மத்திய கிழக்கு பிரதான சாலை அமைந்துள்ளது. இது வில்லிவாக்கம் மற்றும் அண்ணா நகர் செல்லக்கூடிய பிரதான சாலை என்பதால் எந்நேரமும் வாகனங்கள் சென்றவண்ணம்...