Tag: gk mani
மலர்க்கொத்துடன் நான் காத்திருக்கிறேன்.. ராமதாஸ்
பென்னாகரத்தில் தனித்தமிழில் பெயர்ப்பலகைகள் வைத்திருப்பதால் மகிழ்ச்சியளிக்கும் மனமாற்றம் என்று குறிப்பிடுகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.அவர் மேலும் இதுகுறித்து, தமிழ்நாட்டில் தமிழைக் காக்க வேண்டும் என்பதற்காக தமிழைத்தேடி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை...