Tag: Gold

இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூபாய் 2 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

 இலங்கையில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை ராமேஸ்வரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!இராமநாதபுரம் மாவட்டம்,...

அமலாக்கத்துறை சோதனையில் 11.60 கிலோ தங்கம் பறிமுதல்!

 பிரணவ் ஜுவல்லர்ஸுக்கு சொந்தமான கடைகளில் நடந்த சோதனையில் 11.60 கிலோ தங்கம் சிக்கியதாகவும், அதனை பறிமுதல் செய்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.நாக சைதன்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியான தண்டேல் பட பர்ஸ்ட் லுக்!இது தொடர்பாக அமலாக்கத்துறை...

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு தங்கக்கட்டிகள் கடத்த முயற்சி!

 இலங்கையில் இருந்து கடல் வழியாக தனுஷ்கோடிக்கு கடத்தி வர முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.‘வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை’- அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!இலங்கையின்...

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 120 உயர்வு!

 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்துள்ளது.வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு!இன்று (நவ.04) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட்...

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்வு!

 சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்துள்ளது.நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடக்கம்!இன்று (அக்.14) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை...

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு!

 சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 800 உயர்ந்து ரூபாய் 44,080- க்கு விற்பனையாகிறது.தமிழகத்திற்கு காவிரியில் 3,000 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!இன்று (அக்.13) மாலை 06.00 மணி...