Tag: Gold

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 304 உயர்வு!

 சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 304 உயர்ந்துள்ளது.60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சியான செய்திபுரட்டாசி மாதம் என்பதால் முகூர்த்த நாட்கள் இல்லாததால் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து...

“ரூபாய் 12.82 கோடி சொத்து ஆவணம், ரூபாய் 56.86 லட்சம் தங்கம் பறிமுதல்”- அமலாக்கத்துறை தகவல்!

 மணல் ஒப்பந்ததாரர்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சிக்கிய 12.82 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை முடக்கப்பட்டுள்ளது.“காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்த வேண்டும்”- ராமதாஸ் வலியுறுத்தல்!"தமிழகத்தின்...

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு 15 கிலோ தங்கம் கடத்தியவர் கைது – சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இலங்கையிலிருந்து இராமநாதபுரத்திற்கு கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 15 கிலோ தங்கத்தை கைப்பற்றி இதுதொடர்புடைய ஒருவரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இலங்கையிலிருந்து தொடர்ந்து தமிழகத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதும் தமிழக...

‘தங்கம், வெள்ளியை தனியார் துறையினர் வெட்டி எடுக்க அனுமதி’- நாடாளுமன்றத்தில் நிறைவேறியது மசோதா!

 தனியார் துறையினர் தங்கம், வெள்ளி, லித்தியம் போன்ற மதிப்பு வாய்ந்த கனிமங்களை வெட்டி எடுக்க வழி வகைச் செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. இந்த மசோதா ஏற்கனவே மக்களவையிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ள...

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை...

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை! இன்றைய நிலவரம்

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை! இன்றைய நிலவரம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை...