Tag: Governor R.N Ravi
‘அமைச்சர்கள் ஆர்.காந்தி, ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் துறைகள்’- ஆளுநர் ஒப்புதல்!
தமிழக அமைச்சர்கள் ஆர்.காந்தி, ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் துறைகளை ஒதுக்கீடு செய்து, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.நடிகை ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோ விவகாரம்… வீடியோ வெளியிட்ட 4 பேர் கைது…சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி...
“மாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை”- ஆளுநர் மாளிகை விளக்கம்!
ஆளுநரின் ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அரசு பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.நெல்லை, தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்...
ஆளுநர், முதலமைச்சர் ஒரே விமானத்தில் நாளை கோவை பயணம்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒரே விமானத்தில் நாளை (டிச.18) காலை கோவைக்கு செல்லவுள்ளனர்.மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட நிலையில், நிலுவையில் உள்ள...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று...
“எல்லை மீறுகின்ற ஆளுநர்களுடைய தலையில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது”- கே.எஸ்.அழகிரி விமர்சனம்!
எல்லை மீறுகின்ற ஆளுநர்களுடைய தலையில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி!நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின்...
14 மாதங்களுக்கு பிறகு ஒப்புதல் வழங்கிய ஆளுநர்!
கடந்த 2022- ஆம் ஆண்டு செப்டம்பர் 12- ஆம் தேதி அன்று அனுமதி கோரிய நிலையில், சுமார் 14 மாதங்களுக்கு பிறகு நவம்பர் 13- ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்...
