Tag: Governor RN Ravi

செந்தில் பாலாஜி ராஜினாமா- ஆளுநர் ஒப்புதல்!

 அமைச்சர் பதவியில் இருந்து விலகிய செந்தில் பாலாஜியின் ராஜினாமாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை…. மன்னிப்பு கடிதத்தை விட்டு சென்ற மர்ம நபர்கள்!சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில்...

காந்தியின் திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை!

 மகாத்மா காந்தியின் 77- வது நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று (ஜன.30) காலை 10.00 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு...

சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருதுகள்!

 நாட்டின் 75- வது குடியரசு தினத்தையோட்டி, சென்னை காமராஜர் சாலையில் நடந்த விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை...

காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தைப் பகிர்ந்த ஆளுநர்!

 காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்துடன் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சார்பில் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிரஞ்சீவி நடிக்கும் மெகா 156 ….. டைட்டில் வெளியீடு!திருவள்ளுவர் தினத்தையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்...

பெட்ரோல் குண்டுவீச்சு- ஆளுநர் மாளிகை சார்பில் காவல்துறையில் புகார்!

 பெட்ரோல் குண்டுவீசசு சம்பவம் தொடர்பாக, ஆளுநர் மாளிகைத் தரப்பில் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.ஸ்ரீரங்கத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கிய வைகுண்ட ஏகாதசி திருவிழா!தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணைச்...

“ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை”- ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்!

 முன் விடுதலை தொடர்பான ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் கோப்புகளை விரைந்து பரிசீலித்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.மருத்துவ மாணவி மரணம் :...