Tag: Governor RN Ravi
துணை முதலமைச்சராகிறார் உதயநிதி; செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் மீண்டும் அமைச்சரானார்கள்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தமிழகத்தின் துணை முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார். தமிழகத்தில் 6 அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேர் அமைச்சரவையில் இருந்து...
ஆளுநரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.சுதந்திர தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் தேநீர் வி ருந்தளிப்பது...
அமித்ஷா உடன் ஆளுநர் ரவி ஆலோசனை
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்துப் பேசினார்.இதனைத் தொடர்ந்து கடந்த 5ஆம் தேதி தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டது...
“தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும்”- தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.சின்னமுட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்இது குறித்து தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
“ஆளுநருடன் பேசியது என்ன?”- எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
ஆளுநருடனான சந்திப்பு குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.ஆசிரியப் பெருமக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் திமுக அரசுக்கு கண்டனம் – ஈபிஎஸ்இன்று (மார்ச் 10) காலை 11.30...
பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவி காலங்கள் நீட்டிப்பு!
தமிழகத்தில் உள்ள இரண்டு பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் துணைவேந்தர்களின் பதவி காலத்தை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு….. மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்!அதன்படி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்...