Tag: Governor RN Ravi
“நதிகளை இணைப்பதே தீர்வைத் தரும்”- ஆளுநரைச் சந்தித்த பின் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தே.மு.தி.க.வின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்துப் பேசினார். அத்துடன், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் ஆளுநரிடம் வழங்கினார்.பின்னால் பைக் வருவதை...
பொதுப் பாடத்திட்டம்- ஆளுநரின் கடிதத்தால் புதிய சர்ச்சை!
தமிழக அரசின் உயர்கவுன்சில் வகுத்துள்ள பாடத்திட்டத்தைப் பின்பற்றத் தேவையில்லை என்று பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர்...
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.பிரச்னைகளை மறைக்கவே செங்கோல்: ராகுல்காந்திஉதகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மாநாடு நேற்று (ஜூன் 05)...
சுற்றுச்சூழலுடன் இணைந்து வாழும் நமது வாழ்க்கை முறையை உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி
சுற்றுச்சூழலுடன் இணைந்து வாழும் நமது வாழ்க்கை முறையை உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி
சுற்றுச்சூழல் உடன் இணைந்து வாழும் நமது வாழ்க்கைமுறையை நாம் உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும் என தமிழக...