Tag: Governor

தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசு மற்றும் ஆளுநர் மாளிகை: தமிழகத்தில் வலுக்கும் கண்டனக் குரல்கள்!

தமிழகத்திற்குச் சேர வேண்டிய உரிய நிதியை மறுப்பதும், செம்மொழியாம் தமிழுக்கான நிதியைத் தடுத்துவிட்டு சமற்கிருதத்திற்கு வாரி வழங்குவதும் ஒன்றிய பாஜக அரசின் தொடர் வஞ்சகச் செயலாகும் என்று அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும்...

“ஆளுநரைக் கண்டு அஞ்சுவது ஏன்?” – முதல்வர் விஜய்யை நோக்கிச் சரமாரிக் கேள்விகளைத் தொடுத்த ஆதவன் தீட்சண்யா!

"தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதிக்கும் ஆளுநரைக் கண்டித்து 5 விநாடியாவது பேசுவாரா?" — தவெக அரசின் மௌனத்தைக் கண்டித்து நெல்லையில் கொந்தளிப்பு!நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் வழக்கமான மரபுகள் புறக்கணிக்கப்பட்டு,...

ஆளுநர் கையால் பட்டம் பெறுவதில் திடீர் மாற்றம்? நெல்லை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அதிருப்தி!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், ஆளுநரிடம் நேரில் பட்டம் பெறுவதில் கொண்டுவரப்பட்ட புதிய நடைமுறைக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் தொடர் அதிருப்தியைத் தொடர்ந்து,...

குதிரை பேர விவகாரம்: தவெக அரசுக்கு ஆளுநர் மீண்டும் கெடு? – நீதிமன்றத்தை நாட திமுக முடிவு!

​தமிழக சட்டசபையில் பலத்தை நிரூபிக்க தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சியான திமுக சுமத்தியுள்ள குற்றச்சாட்டு, மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆளுநர் விளக்கம் கேட்டு...

துணைவேந்தர் தேடல் குழு விவகாரம்: தமிழக அரசின் அதிகாரத்தை ஆளுநரிடம் அடகு வைக்கக் கூடாது – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடல்குழு (Search Committee) உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தும் அரசின் திட்டம் சட்டவிரோதமானது என்றும், இதன் மூலம் மாநில அரசின் உரிமைகளை ஆளுநரிடம்...

ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது!” – ஆளுநரைச் சந்தித்த பின் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!

தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்ற 55 நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வன்கொடுமைகளும், படுகொலைகளும் நடந்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.​இன்று காலை சென்னை ராஜ்பவனில் பாஜக...