Tag: Governor
தமிழ்நாடு அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஓப்புதல் அளித்துள்ளாா்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பபட்ட 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளாா். 8 தனியார் பல்கலை. திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு...
ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஆளுநர்– செல்வப்பெருந்தகை கண்டனம்!
ஆர்.என். ரவி கூட்டியிருக்கிற மாநாடு ஒரு சட்டவிரோதமான மாநாடாகும். இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தை அவமதித்ததோடு, ஜனநாயகப் படுகொலையை ஆளுநர் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என மாநில தலைவர் செல்வபெருந்தகை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.மேலும் தனது...
உயர்கல்வி நிலையங்களை… இந்துத்துவ கூடமாக மாற்ற முயலும் ஆளுநர் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளாா்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின், அரசியல் சாசன மாண்புக்கு முரணான திட்டமிட்ட அத்துமீறல்...
மாநில அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மசோதாக்கள் மீதான ஒப்புதல் வழங்குவதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேர்மையற்ற செயல்பாட்டுடனும், பஞ்சாப் வழக்கில் உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பை மதிக்காமலும் செயல்பட்டுள்ளார் என்ற தீர்ப்பை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.மசோதாக்கள் மீதான ஒப்புதலை நீண்ட காலம்...
வேறு வழியில்ல.. ஆளுநர் பதவியையே ஒழித்திடலாம் – முன்னாள் அட்டர்னி ஜெனரல் சொல்வது என்ன??
காலம் காலமாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மத்திய அரசு ஆளுநர்களை நியமித்து குடைச்சல் கொடுத்து வந்தது. அந்தவகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்தார். திருவள்ளுவர் சிலைக்கு...
ஆளுநராக வந்துவிட்டதால் ஆளவந்ததாக அர்த்தம் அல்ல – உச்சநீதிமன்றம்
ரிடையா்டுகளின் டம்மி பதவியான' ஆளுநர் பதவிக்கு வந்து உட்கார்ந்து கொண்டு 'ஆக்டிங் ஜனாதிபதி’யாக தங்களைக் கருதிக் கொள்ளும் ஆணவப் போக்குக் கொண்டவர்கள் அனைவர்க்கும் அணை போடும் தீர்ப்பைப் பெற்றுத் தந்துள்ளார் மாண்புமிகு முதலைமச்சர்.தமிழ்நாடு...