Tag: Governor

சிறுமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

 புதுச்சேரி முத்தியால்பேட்டையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.“ஜெகன்மோகன் ரெட்டி அவ்ளோதான்” பிரசாந்த் கிஷேர் ஆருடம்..!!புதுச்சேரி சோலைநகரைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி சாக்குமூட்டையில் கட்டப்பட்டிருந்த நிலையில்,...

ஆளுநரை நீக்கும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு வேண்டும் – என்.கே.மூர்த்தி

பொய்யை பெரிதாக்கு; அதை எளிமையாக்கு; திரும்பத் திரும்ப சொல்; மக்கள் நம்பத் தொடங்கி விடுவார்கள்- ஹிட்லரின் பொன்மொழி தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏதாவது ஒரு வழியில் நிர்வாகத்தை சீர்குலைப்பது, அரசுக்கு இடையூறு...

ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்புச் சட்ட மரபுகளுக்கு மாறாகவும், தமிழ்நாட்டு...

அரைவேக்காட்டுத்தனமாக பேசுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக்கொள்ள வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்

அரைவேக்காட்டுத்தனமாக பேசி தன்னை அம்பலப்படுத்திக் கொள்வதை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக் கொள்ள வேண்டும் என சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளுவர், வள்ளலார், மகாத்மா காந்தி,...

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்!

 ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.துருக்கியில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம்,...

விஜயகாந்த் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

 சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காவல்துறையினர் தடுப்புகளை அமைத்த நிலையில், வரிசையில் நின்றபடி விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள்...