Tag: Governor

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு!

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று...

வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்…..மக்களுக்கு ஆளுநர் ஆர். என். ரவி வேண்டுகோள்!

மிக்ஜம் புயல் எதிர்பாராத வகையில் சென்னையை பாதித்துள்ளது. புயலானது சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. ஆனால் இப்போதே தரைப்பகுதியில் வீசும் காற்று மணிக்கு 70 முதல் 80...

“ஆளுநர்- முதலமைச்சர் அமர்ந்து பேச வேண்டும்”- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து!

 ஆளுநர்- முதலமைச்சர் அமர்ந்து பேசி பிரச்னைக்கு தீர்வுக் கண்டால் வரவேற்போம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிநிறைவு...

“மசோதாக்களைக் கிடப்பில் வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை”- உச்சநீதிமன்றம் உத்தரவு!

 ஆளுநர் மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்க அதிகாரம் கிடையாது என்று பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லக்ஷ்மண் நியமிக்கப்பட வாய்ப்பு!ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த...

ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

 மாநில அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அனுப்பப்பட்ட மசோதாவை, ஆளுநர் எவ்வாறு கிடப்பில் போட முடியும்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.ஒரே நாளில் 1.36 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்!மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க...

ஆளுநரின் செயலாளர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

 ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனு மீது பதிலளிக்குமாறு ஆளுநரின் செயலாளர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு தொடர்பான அடுத்த விசாரணை...