Tag: govt docters

உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குக – அன்புமணி வலியுறுத்தல்

உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் விதமாக அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக...