Tag: Grand Campaign

2026 இலக்கு: “தமிழ்நாடு தலைகுனியாது” – திமுகவின் பிரம்மாண்டப் பரப்புரை

திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, "தமிழ்நாடு தலைகுனியாது - என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற முழக்கத்துடன், இதுவரை எந்தக் கட்சியும் மேற்கொள்ளாத மிகத்...