Tag: Green Milk Pocket
ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது! – அன்புமணி
மறைமுக விலை உயர்வு, தனியாருக்கு சாதகமாக அமைந்துவிடும் எனவும், ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் 4.5% கொழுப்புச் சத்து...