Tag: groups
ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஏழு குழுக்கள்…ஒன்றிய அரசு நடவடிக்கை…
ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்க ஒன்றிய அரசு ஏழு குழுக்களை அமைத்தது. அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழுக்களை உலக நாடுகளுக்கு அனுப்புகிறது.காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26...