Tag: GST Tax

ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி!

ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதுமத்திய நிதி அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி...

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

காப்பீட்டு திட்டங்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் உயிர்...

“ஜி.எஸ்.டி. வரி அல்ல; வழிப்பறி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

 ஜி.எஸ்.டி. வரி அல்ல; வழிப்பறி என்று தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.கோடிக்கணக்கில் கொட்டி புதிய பங்களா வாங்கிய நடிகை பூஜாஇது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்...

டிசம்பரில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூபாய் 1.64 லட்சம் கோடி!

 கடந்த டிசம்பர் மாதத்தில் 1,64,882 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வசூல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூலை விட 10.3% அதிகம் எனவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருக்கிறது.காதலனை...

“சிறுதானியங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

 டெல்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் இன்று (அக்.07) காலை 10.00 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 52வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாநில மற்றும் யூனியன்...