Tag: Guntur Karam
பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்யும் மகேஷ் பாபு…. ஒரே நாளில் நூறு கோடியை நெருங்கிய குண்டூர் காரம்!
மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் படத்தில் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுந்த புரமுலு என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தவர் த்ரிவிக்ரம். இவர் மகேஷ்...