Tag: h raja
படத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக ஹெச். ராஜா – ‘செய் செய்யாதே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘செய் செய்யாதே’ திரைப்படம் வரும் அக்டோபர் 30-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.சமூக விழிப்புணர்வை...
“தவெக அரசு மொத்தத்தில் ஒரு ஏமாற்று சக்தி!” – விஜய் அரசை கடுமையாக விமர்சித்த எச். ராஜா
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி குறித்து பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், “தவெக அரசு மொத்தத்தில்...
முருக பக்த மாநாடு பூஜையிலேயே கலவர பேச்சு! நீதிமன்ற உத்தரவை மீறிய ஹெச்.ராஜா! எச்சரிக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!
மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான பூஜையின்போதே ஹெச்.ராஜா கலவரத்தை தூண்டும் விதமாக பேசியுள்ளார். இதன் மூலம் அங்கு நடைபெறுவது பக்தி மாநாடு அல்ல. அவர்களின் கட்சி மாநாடு என்பது உறுதியாகிறது என்று வழக்கறிஞர்...
தமிழகத்தில் தமிழே கற்பிக்கப்படுவது இல்லை : பாஜக நிர்வாகி எச். ராஜா விமா்சனம்!
பாஜக தலைவர்களில் ஒருவரான எச். ராஜா இன்று கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். பின்னா் செய்தியாளர்களின் சந்திப்பின் போது அளித்த பேட்டியில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு,...
கருணாநிதியிடம் கையேந்தியவர்: சிறுநீரைப் பாய்ச்சியவர்.. ஹெச்.ராஜாவை பங்கம் செய்த தவெக
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்தது. இதையடுத்து திமுக அரசை எதிர்க்கட்சிகள் வசைபாடி வருகின்றன. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “டாஸ்மாக் விவகாரத்தில் தவறு...
பாஜகவின் எச்.ராஜா ஒரு ஏழரை நாட்டு சனி – சேகர்பாபு விமர்சனம்
பாஜகவின் எச்.ராஜா ஒரு ஏழரை நாட்டு சனி என்றும் இனத்தால், மொழியால் மக்களை பிரிக்கும் மதவாத சக்தி அவர் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளாா்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
