Tag: heartfelt

வீராங்கனையான மாணவிக்கு செயற்கை கால்…துணை முதல்வருக்கு நெஞ்சாா்ந்த நன்றி…

கைப்பந்து, குண்டு எறிதல் மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை குண்டு எறிதல் போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவி தங்கம் வென்றுள்ளார். செயற்கை கால் கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி...