Tag: Heat Wave
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
வெப்ப அலை: திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு
கடும் வெப்பத்தால் தொழிலாளர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் சென்னை மற்றும் மதுரையில் காலை மற்றும் பகல் வேலைகளில் திறந்த வெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது பற்றி...
“வெப்பம் தணிந்த பின் இடைத்தேர்தலை நடத்தலாம்”- மருத்துவர் ராமதாஸ் யோசனை!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வெப்பம் தணிந்த பிறகு நடத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.ஆப்பிள் ஐபோன் பயனர்களின் கவனத்திற்கு!இது குறித்து மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அண்மையில்...
“சென்னையில் வெயில் கொளுத்தும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சென்னையில் வெயில் கொளுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!வானிலை நிலவரம் தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
தமிழகத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
தமிழகத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு!இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் மே 02, 03,...
“வட உள் மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வட உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கொளுத்த வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அருண் விஜய் நடிக்கும் ‘ரெட்ட தல’….. இன்று தொடங்கும் படப்பிடிப்பு!சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்...
