Tag: Heavy Rains
தென் மாவட்ட மக்களே உஷார்- தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடைவிடாத மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதேபோல், மாஞ்சோலை, கோதையார் பகுதிகளில் கனமழை...
மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று (டிச.16) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“நம்பிக்கை துரோகத்தால் விஜயகாந்திற்கு உடல்நல பாதிப்பு”- தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!சென்னை மண்டல வானிலை ஆய்வு...
டிச.16, 17 தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!
வரும் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.அரசு மடிக்கணினிகள் திருட்டு – டிடிவி தினகரன் கேள்வி ???வானிலை நிலவரம் தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்...
சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதா?
சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும்; ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“டாஸ்மாக் பார் ஏலத்தை ஒத்திவைக்க வேண்டும்”- ராமதாஸ் வலியுறுத்தல்!சென்னை மண்டல வானிலை...
“புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6,000 வழங்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
'மிக்ஜாம்' புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.திமுக கவுன்சிலர் மின்சாரம் தாக்கி விபத்து-பாதிப்பான நிலையிலும் மக்கள் சேவைஇது தொடர்பாக தமிழக முதலமைச்சர்...
“16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று (டிச.09) சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது-திருமாவளவன் பேட்டிசென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென்கிழக்கு...
