spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநெல்லை உள்பட 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு!

நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு!

-

- Advertisement -

 

தொடர்ந்து பெய்து வரும் கனமழை....மக்களுக்கு உதவ பா.ஜ.க. தொண்டர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!

we-r-hiring

தமிழகத்தில் நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆளுநர், முதலமைச்சர் ஒரே விமானத்தில் நாளை கோவை பயணம்!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்றும் (டிச.17), நாளையும் (டிச.18) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று (டிச.17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

“சம்மந்தப்பட்ட எண்ணெய் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”- கமல்ஹாசன் வலியுறுத்தல்!

தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய ஆறு மாவட்டங்களில் நாளை (டிச.17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது”. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MUST READ