Tag: Nellai District

“ஜெயக்குமார் மரணத்தில் சந்தேகங்கள் உள்ளன”- செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பேட்டி!

 ஜெயக்குமார் மரணத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.தேவகவுடா மகன் ரேவண்ணா கைதுகாங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் தனசிங் உடலுக்கு தமிழ்நாடு...

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

 நெல்லை மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்பு மனுவை நிராகரிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.“தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மோடியின் சதித்திட்டம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

“சமச்சீரற்ற இந்தியாவாக உள்ளது”- ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!

 பிரிட்டிஷ் காலத்தைவிட தற்போதைய இந்தியா சமச்சீரற்ற நிலையில் உள்ளதாக ராகுல்காந்தி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கு பிறகு செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்வு?நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில்...

தமிழகத்தில் இன்று பரவலாக மழைக்கு வாய்ப்பு!

 தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 12) பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா இன்று தமிழகம் வருகை!தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி,...

இன்று தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி!

 மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி இன்று (ஏப்ரல் 12) தமிழகம் வருகிறார்.ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் – ரசிகர்கள் அதிர்ச்சி!தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான...

ரம்ஜான் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு ஆட்டுச்சந்தைகள்!

 சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு ஆட்டுச்சந்தைக் களைகட்டியது. சிறப்பு ஆட்டுச்சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் 1,000- க்கும் மேற்பட்ட விவசாயிகள்...